Posts

Showing posts from May, 2023

தங்கம் வாங்கிச் சேமியுங்கள்

         Google Pay வழியாக நீங்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் கட்டண முறைகளைப் பயன்படுத்தி MMTC-PAMP India Pvt. Ltd. நிறுவனத்திடமிருந்து டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கிச் சேமிக்கலாம்.

சோர்வா அப்படினா என்னானு கேப்பீங்க! டூர், லாங் டிராவல்னு எல்லாத்துக்கும் இந்த கார்களை போட்டு வெளுத்து வாங்கலாம்

Image
சோர்வா அப்படினா என்னானு கேப்பீங்க! டூர், லாங் டிராவல்னு எல்லாத்துக்கும் இந்த கார்களை போட்டு வெளுத்து வாங்கலாம்         நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். ஒட்டுமொத்த ஐந்து நீண்ட தூர டிராவல்களுக்கு ஏற்ற கார்களின் லிஸ்டை வழங்கி உள்ளோம். விலை மற்றும் சிறப்பு வசதிகள் என அந்த கார்களின் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க. இந்தியர்கள் மத்தியில் டிராவல் செய்யும் கலாச்சாரம் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. பொது போக்குவரத்து வாகனங்களைக் காட்டிலும் இருசக்கர வாகனம் அல்லது கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணத்தை மேற்கொள்ளும்பட்சத்தில் சுவாரஷ்யமான டிராவல் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். நாம் பார்க்க இருக்கின்ற இந்த ஐந்து கார்களும் லாங் டிரைவிற்கு என்றே பிரத்யேக அம்சங்களைத் தாங்கியவையாக இருக்கின்றன.      அவை என்ன?, லாங் டிராவலுக்கு ஏற்ப என்ன மாதிரியான அம்சங்களை அந்த கார்கள் தாங்கி இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகல...