Posts

Showing posts from June, 2023

நுரையீரலை காக்கும் மூலிகைகள்!

Image
நுரையீரலை காக்கும் மூலிகைகள்! துளசி ஆடாதோடை இலவங்கப்பட்டை மிளகுதூள் ஏலக்காய் கற்பூரவள்ளி அதிமதுரம் அகத்திக்கீரை துளசி :  துளசி அனைத்து சுவாசப் பிரச்னைகளுக்கும் சிறந்த தீர்வு தரும் மூலிகை. தினமும், 10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், சுவாச பிரச்னைகள் சீராகும். நுரையீரலை பலப்படுத்தவும் துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. ஆடாதோடை :  ஆடாதோடை மூலிகை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது இருமல் ஏற்பட்டால் கால் தேக்கரண்டி ஆடாதோடை பொடியை தேவையான அளவு தேனில் குழைத்து கலந்து சாப்பிட்டு வந்தால், சளி குணமாவதோடு நுரையீரலும் பலமாக இருக்கும். இலவங்கப்பட்டை : இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி வைரல் ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிபங்கல் தன்மை நிறைந்துள்ளது. சளி, தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணமாக்கும். மிளகுதூள் : மிளகில் வைட்டமின் சி. ப்ளேவனாய்டு, ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்திக்கு இதை சாப்பிடலாம். ஏலக்காய் : ஏலக...

இது போதுமே! இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு! இனி எல்லாமே ஈஸிதான்! ஏன் தெரியுமா?

Image
இது போதுமே! இ-பாஸ்போர்ட் அறிவிப்பு வந்தாச்சு! இனி எல்லாமே ஈஸிதான்! ஏன் தெரியுமா? இந்தியாவில் பாஸ்போர்ட் (Passport) சேவைகளை எளிமையாக்கும் வகையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரலாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டுவந்த பாஸ்போர்ட் சேவைகளில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட போகின்றன. இதுகுறித்த முழு விவரம் இதோ. டெல்லியில் நடைபெற்ற பாஸ்போர்ட் சேவா திவாஸ் (Passport Seva Diwas) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாஸ்போர்ட் வாங்குவதை கனவாக கொண்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் மக்களுக்கு மிகப்பெரும் நற்செய்தியை கொடுத்திருக்கிறார். பாஸ்போர்ட் சேவா புரோகிராம் வெர்ஷன் 2.0 (Passport Seva Programme Version 2.0) கீழ் விரைவில் இ-பாஸ்போர்ட் (E-Passport) வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருக்கிறார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வதை மிகவும் அவசியமானதாக பார்க்கிறது. அந்த வரிசையில், பழைய பாஸ்...

கியா இந்தியா 30,000க்கும் மேற்பட்ட கேரன்ஸ் யூனிட்களை மென்பொருள் அப்டேஷன் செய்து தரப்படுகிறது Kia India recalls over 30,000 units of Carens for software update

Image
Kia India recalls over 30,000 units of Carens for software update Synopsis The company has initiated the recall campaign for vehicle inspection and, if required, a free-of-cost software update is also provided, it added. The company conducts regular checks and rigorous testing of components, governed by brand's global standard, Kia India said in a statement. During this campaign, the company will take utmost care to minimise inconvenience to customers, it added. The affected vehicles include those manufactured between September 2022 and February 2023. “As a responsible corporate, the company conducts regular checks and rigorous testing of components, governed by Kia's global standard. The company has initiated the recall campaign for vehicle inspection and, if required, a free-of-cost software update”, Kia India said in a statement. The recall process would involve 30,297 units of MPV Carens sold by the company. The company added, “The recall campaign has been init...

நான்கு சக்கர வாகன பராமரிப்பு

Image
நான்கு சக்கர வாகன பராமரிப்பு நான்கு சக்கர வாகன பராமரிப்பு ✇ வாகன பராமரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினால், கணிசமான பணத்தை மிச்சம் செய்ய முடியும் என்பதோடு, கசப்பான அனுபவங்களில் இருந்தும் தப்பிக்கலாம். ✇ வாகனம் வாங்கும்போது, அதற்காக நாம் எவ்வளவு நேரம் செலவழித்தோமோ, அதில் கொஞ்ச நேரம் கார் பராமரிப்புக்காகத் தினமும் செலவழித்தால்தான் காரினால் ஏற்படக் கூடிய சுகங்களை முழுமையாக அனுபவிக்க முடியும். ✇ கார் பராமரிப்பில் மிகவும் முக்கியமான, சுலபமான விஷயம் கார் வாஷிங்தான். காரைத் துடைத்து சுத்தமாக வைப்பதுதான் அடிப்படைப் பராமரிப்பு. வாரம் ஒருமுறை காரை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். ✇ நடுவழியில் பிரேக் டவுன் ஆகி திண்டாடுவது, லிட்டருக்கு வெறும் 8 கி.மீ மைலேஜ் கிடைத்து விழி பிதுங்கி நிற்பது, அடிக்கடி ஸ்டார்ட்டிங் பிரச்சனையால் திக்குமுக்காடுவது என சிலருக்கு காரால் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். ✇ இதெல்லாம் காரால் வரும் பிரச்சனைகள் என்பதைவிட, காரை அவ்வப்போது கவனிக்காமல் விட்டதால் ஏற்படும் பிரச்சனைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ✇ காரைப் பளிச...

இந்த ஒரு இலை மேஜிக்கை பாருங்க! சிறுநீரக கற்களை கரைக்கும்.. ஆஸ்துமாவை விரட்டும்.. இத்தனை பயன்களா?

Image
இந்த ஒரு இலை மேஜிக்கை பாருங்க! சிறுநீரக கற்களை கரைக்கும்.. ஆஸ்துமாவை விரட்டும்.. இத்தனை பயன்களா?           கற்பூரவள்ளி இலைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் நல்ல பலன்களை அளிக்கும் . இந்த இலையை அப்படியே சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் வரும் என்பதை பார்க்கலாம். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிய பிரச்சினையே நெஞ்சு சளியும் வறட்டு இருமலும்தான். பருவநிலை மாறும் போது சளியாலும் இருமலாலும் அவதிப்படுகிறார்கள். இதற்கு எத்தனை மருத்துவம் பார்த்தாலும் அந்த நேரத்திற்கு சரியாகிறது. ஆனால் இயற்கை மூலிகைகளை கொண்டு சளி தொல்லையையும் இருமல் தொல்லையையும் எப்படி நீக்குவது என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. நிறைய மூலிகைகள் நமது வீட்டு தோட்டங்களில் இருக்கும். ஆனால் அவற்றின் மகத்துவமே தெரியாமல் இருக்கும். எல்லார் வீட்டிலும் வளர்க்கிறார்கள், அதனால் நானும் வளர்க்கிறேன் என வளர்ப்பார்கள். அப்படி பலரால் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செடி கற்பூரவள்ளி, இதை ஓமவள்ளி என்றும் அழைப்பார்கள். இந்த செடியின் இலைகள் கற்பூரம் போல் வாசனை இருக்கும். ...

Passport Renewal Online Process

Image
Passport Renewal Online Process       It is mandatory for an individual to have a passport in order to visit other countries. Be it a solo trip or family vacation, or even for business or medical purposes, a valid passport is an essential document that one must hold. A passport need not necessarily guarantee entry into any country. However, it is a prerequisite to travel outside your native country. Moreover, a passport comes in handy when one needs proof of identification, age or address, and not just for travel purposes. In this article, we dive a bit deeper into Passport Renewal and its various aspects. Passports and Validity in India          The validity of an Indian passport is for 10 years from its date of issue. An Indian passport may comprise of 36 or 60 pages according to the wish of the holder. In India, there are generally 3 kinds of passports that a citizen may apply for. They are: # Regular Passport # Diplomatic Passport...

போலந்தில் வேலை பெறுவது எப்படி?ஐரோப்பிய யூனியன் (EU)

Image
போலந்தில் வேலை பெறுவது எப்படி? ஐரோப்பிய யூனியன் வேலை பெறுவது எப்படி?                போலந்தில் வேலை பெற,  நீங்கள் தொடங்கலாம் pracuj.pl மற்றும் gowork.pl. போலந்தில் வேலை தேட விரும்பும் அனைவரும் முதலில் போலந்தில் வேலை தேட வேண்டும். நீங்கள் போலந்தில் ஆட்சேர்ப்பு நிறுவனங்களைத் தேடலாம். நீங்கள் போலந்தில் உள்ள Facebook குழுக்களில் வேலை தேடலாம். நீங்கள் ஒரு வேலையைக் கண்டுபிடித்தவுடன், உங்களுக்கு பணி அனுமதி தேவைப்படலாம். நீங்கள் வெளிநாட்டில் அல்லது போலந்தில் இதைச் செய்யலாம். போலந்து குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், வேலை பெற பணி அனுமதி தேவையில்லை. ஐரோப்பிய யூனியன் (EU) நாட்டின் குடிமக்களுக்கும் போலந்தில் வேலை செய்ய பணி அனுமதி தேவையில்லை. ஐஸ்லாந்து, நார்வே, லிச்சென்ஸ்டீன் மற்றும் சுவிட்சர்லாந்து குடிமக்களுக்கும் இது பொருந்தும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மற்ற ஒவ்வொரு நாட்டினரும் வழக்கமான ஆவணங்களுடன் பணிபுரிய பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறார்கள். உங்கள் புதிய முதலாளி அல்லது வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் சேர்ந்து இதைச் செய்யலாம்...